இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?(Without investment)
Tamil & English (View In English scroll down)
Any doubt you can ask me : selva.dony32@gmail.com
I will help you
முதலில் இதைப் படித்துவிட்டு தொடருங்கள்...
நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி - இணையத்தில் தேடுதல் செய்யும் போது ஏதாவது வெப்சைட் ஒரு குறிப்பிட்ட பணத்தை செலுத்திவிட்டு ஆன்லைன் வேலையில் சேரச்சொன்னால் விழிப்புடன் செயல்படுங்கள். நிறைய வெப்சைட்கள் பணத்தை நம்மிடம் இருந்து மோசடி செய்ய இவ்வாறு வலைவிரிக்கின்றன. உங்கள் ஆர்வத்தைக் குலைப்பதாகவோ, அச்சமூட்டுவதாகவோ எண்ண வேண்டாம். தெளிவாக உண்மையை எடுத்துச் சொல்லுவதுதான் நல்லது. நீங்கள் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க விரும்பி இங்கு வந்துள்ளீர்கள். உங்களுக்கு தரவேண்டியது வேலை
& ஊதியம். நீங்கள்
தரவேண்டியது உழைப்பு
- அவ்வளவுதான். இதற்கு நடுவில் வேலையில் சேர ஒரு தொகையை செல்லுத்த சொன்னால் சிறிது ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.
Please install wot extension for find scam sites
நண்பர்களே நாம்
இணையத்தில் சம்பாதிக்க வேண்டுமென்றால் நமக்கு முதலில்பொறுமை,தன்னம்பிக்கை,விடாமுயற்சி இந்த
மூன்றும் இருக்க
வேண்டும்
PTC தளத்திற்கு நீங்கள் முற்றிலும் புதியவரா? முதலில் இதைப் படித்துவிட்டு தொடருங்கள்..
இந்த நிறுவனங்கள் மக்கள் சில பேர் தங்களின் விளம்பரங்களை சில வினாடிகள் பார்ப்பதற்காக மட்டுமே பணம் கொடுக்கின்றன.இதுவே இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளில் மிக சிறந்ததாக கருதப்படுகிறது.
இணையத்தில் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன. அவற்றுடன் ஒப்பிடும்போது ptc இணையதளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது முற்றிலும் வேறுபட்டது ஏனென்றால்,
·
ஒரு பைசா கூட முதலீடு தேவையில்லை...
·
எந்த வித அடிப்படை திறமையும் தேவையில்லை...
·
தினமும் செலவிடும் நேரம் மிக மிக குறைவு 15 நிமிடங்கள் போதுமானது...
·
உங்களுக்கு ஆங்கிலம் சரளமாக தெரிந்தாலே போதும் ஒரே நாளிலேயே 1000 ரூபாய் வெகு சுலபமாக சம்பாதிக்கலாம் ...
PTC (paid to
click)இணையதளங்கள் என்றால் என்ன?
1. PTC இணையதளங்கள்,
2. நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும்(CLICKING ON ADS),
3. உங்களின் கருத்துகளை தெரிவிப்பதற்காகவும் (COMPLETING SURVEYS )
4. ஒரு சில மென்பொருட்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதற்காகவும் (OFFERS),
5. சின்ன சின்ன இணைய பணிகளை செய்வதற்காகவும் (SIMPLE ONLINE TASKS)
6. வீடியோ பார்பதற்காகவும் (WATCHING VIDEOS),
7. ஆன்லைனில் கேம்ஸ் விளையாடவும் (PLAYING ONLINE GAMES),
8. உங்களின் நண்பர்களை பரிந்துரைப்பதற்காகவும் (REFERRING YOUR FRIENDS)
பணம் வழங்குகிறார்கள்.
சுருக்கமாக சொல்வதென்றால்,சில வினாடிகள் விளம்பரங்களை கிளிக் செய்து பார்க்கவும் நிஜ வாழ்வில் எதுவெல்லாம் சாத்தியமில்லையோ அதற்கெல்லாம் PTC இணையதளங்களில் பணம் சம்பாதிக்க முடியும். உதாரணத்திற்கு தினசரி நாம் தொலைக்காட்சியில் விளம்பரங்களை பார்க்கிறோம் மேலும் ஒரு சில பொருட்களை பரிசோதனை செய்து பார்க்கிறோம் ஆனால் இதற்கெல்லாம் பணம் கிடைக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்று சொல்லலாம். ஆனால் PTC இணையதளங்களில் இதற்கெல்லாம் பணம் சம்பாதிக்க முடியும். மிக அதிகபட்சம் இல்லை என்றாலும் உங்களிடம் பொறுமை மற்றும் விடா முயற்சி இருந்தால் மாதந்தோறும் வெகு சுலபமாக 50000 ரூபாய்க்கும் மேல் PTC இணையதளங்களில் பணம் சம்பாதிக்க முடியும்.
PTC இணையதளங்கள் எவ்வாறு செயல்படுகின்றன உங்களுக்கு தெரியுமா ?
விளம்பரதாரர்கள் தங்களின் விளம்பரங்களை பல லட்சம் மக்களை சென்றடைய PTC இணையதளங்களில் வெளியிடுகிறார்கள். அந்த விளம்பரங்களை பார்க்கும் தனது உறுப்பினர்களுக்கு PTC இணையதளங்கள் பணம் வழங்குகிறார்கள்.சுருக்கமாக PTC இணையதளங்கள் விளம்பரதாரருக்கும் நுகர்வோருக்கும் இடையில் செயல்படுகிறார்கள்.
ஆன்லைனில் செயல்படும் அனைத்து PTC இணையதளங்களும் பணம் சம்பாதிக்க இலவச வாய்ப்பை வழங்குகின்றன.
இந்த தளங்களில் உறுப்பினராக பதிவு செய்து ஒரு விளம்பரத்தை கிளிக் செய்து 3 முதல் 30 வினாடிகள் பாத்தாலே போதும் அதற்குண்டான பணம் உங்களது கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.பொதுவாக எல்லா PTC இணையதளங்களும் ஒரு விளம்பரத்திற்கு 0.01$ முதல் 0.001$ வரை தங்கள் உறுப்பினர்களுக்கு வழங்குகின்றன.
PTC இணையதளங்களில் பணம் பெறுவது எப்படி ?
PTC தளங்களில் நாம் சம்பாதிக்கும் பணம் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை வந்தவுடன்(MINIMUM CASH OUT ) பெற்றுக்கொள்ளலாம்.ஒவ்வொரு PTC இணையதளங்களும் ஒரு குறிப்பிட்ட தொகையை குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகையாக நிர்ணயித்துள்ளன.பொதுவாக இந்த தொகை 1$ முதல் 10 $ வரை இருக்கும். எல்லா PTC இணையதளங்களும் தங்கள் உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்க கிழ்கண்ட இரண்டு பணப்பரிமாற்ற தளங்களையே பயன்படுத்துகின்றன.
(PayPal & payza)
இந்த இரண்டு பணப்பரிமாற்ற தளங்களிலும் உறுப்பினராவது ( பேஸ்புக் மற்றும் ஜிமெயில் போன்றுதான்) சுலபமான ஒன்றுதான்.
Paypal
Tamil & English (View In English scroll down)
Any doubt you can ask me : selva.dony32@gmail.com
I will help you
Please install wot extension for find scam sites
பேபால் பற்றிய அறிய தகவல்கள் &பேபால் கணக்கு உருவாக்குவது எப்படி?
Click this link & Read about Paypal full details
அக்கவுண்ட் கண்டிப்பாக தேவை. நீங்கள் சம்பாதித்த பணம் இங்கு தான் அனுப்பிவைக்கபடும். இதிலுருந்து பணத்தை உங்கள் வங்கி அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ளலாம்.
2.Clixsense
தான் clixsense இதுவும் நிரந்தரமான வருமானம் தரக்கூடிய தளம் தான்.அதே அம்சங்களை கொண்டுள்ள தளம்தான் இதுவும்.
ஆனால் இத்தளம் கடந்த 7 ஆண்டுக்கும் மேலாக சிறப்பான சேவையை அளித்து வருகிறது .வேறு எந்த தளமும் அளித்திராத பல சலுகைகளை இத்தளம் அளிக்கிறதுCLIXSENSE PTC இணையதளம் 2007 முதல் இயங்கி வருகிறது.
நான் இந்த பதிவை எழுதும்போது CLIXSENSE இன்மொத்தஉறுப்பினர்களின்எண்ணிக்கை 2,042,520 CLIXSENSE அதன் உறுப்பினர்களுக்கு செலுத்திய தொகையின் மதிப்பு$2,922,513.49 CLIXSENSE இல் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் 1) விளம்பரங்களை பார்வையிடுதல் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 முதல் 20 வரையிலான விளம்பரங்களை பார்க்கலாம். டூல் பார் இன்ஸ்டால் செய்தால் அதிகமான விளம்பரங்களை பார்வையிடலாம்
2) CLIXGRID விளையாட்டு ஒரு நாளைக்கு 30 முறை வாய்ப்புகள் வழங்கப்படும் அதில் சுலபமாக 10 $ வரை சம்பாதிக்கலாம்.
3) உங்களது நண்பர்களை பரிந்துரைத்தல் (Refer your friends to join clixsense )4) CLIXSENSE இல் நாம் சம்பாதித்த பணத்தை ஒவ்வொரு திங்கட்கிலமையிலும் பெற்றுக்கொள்ளலாம் . குறைந்த பட்ச பணம் எடுக்கும் தொகை 6 to 8 $
இந்த தளத்தில் சென்று Register செய்து கொண்டு சம்பாதிக்கவும்.இந்த clixsense தளத்திலும்
clixgrid,tasks என்கிற சிறு,சிறு வேலைகள் போன்றவை உள்ளன.கீழே உள்ள clixsense லிங்கை கிளிக் செய்து உடனே REGISTER செய்யுங்கள்.
Clixsense -இல் சேர கீழே கிளிக் செய்யவும்
Clixsense இல் நிறைய சம்பாதிக்கும் வழிகள்:
- PTC Ad Clicks
- Referral Signups
- Surveys gives more money
- ClixSense Offers (offers gives more money)
- CrowdFlower Tasks (tasks also gives more money)
- Crid game (earn upto 10usd)
- Advertising Sales
- Premium Membership Upgrades (17usd)(Upgrade account increase your earnmoney double)
Important
Click offer- and take servey Give more money like this (I earn 10.20 usd i only do 4 survey)
3 .clixgrid ல் விளையாடி பணம் பெறுவது எப்படி?
* இந்த விளையாட்டை விளையாட பக்கத்தில் மேலே clixgrid என்பதை சொடுக்கவும்.
* இங்கு தோன்றும் படத்தில் மேல் 600 கட்டங்கள் கொடுக்கப்படும். அவற்றில் நீங்கள் சொடுக்கவேன்டியவை வெறும் 25 கட்டங்களே உங்களுக்கு பிடித்த 25 கட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக சொடுக்கவும்.
* தினமும் இதை செய்தால் சில நாட்களிலேயோ,வாரங்களிலேயோ $10 வரை கிடைக்கும். விரைவில் கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் உங்கள் திறமையை பொறுத்தது .
விடாமுயற்சியுடன் இத்தளத்தில் உள்ள விளம்பரங்களை பார்வையிட்டால் பணம் கிடைப்பது உறுதி.
My Clixsense Details with Payment Proof
Clixsense -இல் சேர கீழே கிளிக் செய்யவும்
முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - உறுதியான பணம்
பீனிக்ஸ் பறவை
மாதிரி, சோர்ந்தாலும்
நமது வேலையை சரியாக செய்தால் வெற்றி நமக்கே.விடாமுயற்சி விஸ்வருபவெற்றி.
தினமும் விளப்பரத்தை க்ளிக் செய்ய மறந்து விடாதீர்கள்.
என்ன நண்பா இன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி என்பது கொஞ்சம் புரிந்ததா? அப்புறமென்ன களத்தில் இறங்கவேண்டியதுதானே!
நீங்கள் என் வலைத்தளத்தில் எந்த சந்தேகமும் கேட்கலாம் நான் உங்களுக்கு உதவுவேன்
Selvadony.blogspot.com
Any doubt you can ask me : selva.dony32@gmail.com
I will help you
How to earn money from internet (Without investment)
தினமும் விளப்பரத்தை க்ளிக் செய்ய மறந்து விடாதீர்கள்.
என்ன நண்பா இன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி என்பது கொஞ்சம் புரிந்ததா? அப்புறமென்ன களத்தில் இறங்கவேண்டியதுதானே!
Any doubt you can ask me : selva.dony32@gmail.com
I will help you
How to earn money from internet (Without investment)
I will not waste your time by writing a lot of frilly material to convince you that Neobux, probux, ClixSense, 88bux is a good idea. The fact is that you have ZERO STARTUP COST and therefore, nothing to lose.
This 4 websites give money to me so i suggest these websites
Important
If you use my name [selvadoni20492] in referrer tab or click below links and register can i help you
Ask any doubt in command window
Please install wot extension for find scam sites
Please install wot extension for find scam sites
First Create Paypal or Payza Account (Easy to create) I recommend Paypal
Go to
www.paypal.com
read carefully and create
1. Here are the basic things to keep in mind while opening a PayPal a/c in India(These are mandatory things):
1. PAN or Permanent Account Number
2. Purpose Code (Click Advertising and market research)
3. Any Bank account (Add up to 7bank account)
3. Go to paypal and decide what kind of paypal account you want. There are three option
personal (I recommend this)
premier
business.
4. After that click on " get started " and fill up the form and provide your 15 digit pan card number . Then click on "open account" and you will receive a conformation email regarding the activation of your account. At first you will get an unverfied paypal account, this account will put a cap on the amount of money you can receive and withdraw. Thus you need to verify your paypal account to remove this cap and you can do this by either conforming your bank account or credit/debit card. After the conformation is complete you will get a full verified paypal account through which you can shop and sell anything online
My details
ask question in command window
How to earn more money from clix sense
ask question in command window
How to earn more money from clix sense
- PTC Ad Clicks
- Referral Signups (Direct referrals get 7 steps commission)
- Surveys give more money than other offers
- Clix Sense Offers (offers gives more money)
- Crowd Flower Tasks (tasks also gives more money)
- Grid game (earn up to 10$)
- Advertising Sales
- Premium Membership Upgrades (17$)(Upgrade account increase your earnmoney double)
Please install wot extension for find scam sites
Any doubt you can ask me : selva.dony32@gmail.com
I will help you
Any doubt you can ask me : selva.dony32@gmail.com
I will help you














+completd+and+neobux+payment.png)
.png)